×

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரியாணி வழங்கியதாக தகவல்

திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி பிரியாணி வழங்கியதாக தகவல் வெளியாகியது. இத்தகவலை அறிந்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Priyani ,Chetanayakanpatti ,election ,government ,candidate , Chetanayakanpatti, panchayat election, contest, candidate, biryani, information
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...